Haj & Umrah Service

webadmin

அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்,புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் மக்கா, (17/10/2018) மாலை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…..
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்  அக்டோபர்  11,14 புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (17/10/2018) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக மௌலவி இப்ராஹிம் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304.

 

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 3 people, including தவ்ஹீத் ஜமாஅத் காட்டுமன்னார்குடி கிளை, sky and outdoor

Image may contain: 6 people, people smiling, people standing, hat and outdoorImage may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people, people standing, sky, crowd and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ், மக்கா, (17/10/2018) காலை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகளுக்கு இன்று (17/10/2018) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் நான்கு பிரிவுகளாக (மௌலவி இப்ராஹிம்,ரஃபிக்,சாதிக்)மற்றும் உரிமையாளர் முஹம்மது சுஹைபு அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2019முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: one or more people and outdoor

 

Image may contain: 1 person, standing, child, shoes and outdoor

 

Image may contain: 1 person, crowd and outdoor

Image may contain: 2 people, people standing, crowd and outdoor

Image may contain: 3 people, people smiling, people standing and outdoor

Image may contain: one or more people, sky and outdoor

Image may contain: one or more people, people standing, sky and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, crowd, mountain and outdoor

Image may contain: one or more people, people standing, sky and outdoor

Image may contain: one or more people, people standing, sky and outdoor

Image may contain: 1 person, smiling, standing, crowd and outdoor

Image may contain: one or more people, people standing and outdoorNo automatic alt text available.

இறையச்சம் பேனுதல் என்ற தலைப்பில் மக்காவில் சிறப்பு பயான் நடைபெற்றது (16/10/2018)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……
அக்டோபர் 14/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (15/10/2018) “இறையச்சம் பேனுதல்” என்ற தலைப்பின் ஜாபர் அலி மன்பயீ அவர்களும் ,நாளை செல்ல இருக்கின்ற அரஃபாத், மினா போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பற்றியும் அவையின் சிறப்பம்சகளை பற்றியும் இளையாங்குடி இப்ராஹிம் பைஜீ அவர்களும் சிறப்புறையாற்றினார்கள் ..
“*அல்ஹம்துலில்லாஹ்*”
நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2018 முதல் மே 2018 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 1 person, indoor

Image may contain: 8 people, including Yusuf Tmmk, people standing

Image may contain: one or more people, people sitting and indoor

Image may contain: 4 people, people smiling, people sitting and indoor

Image may contain: one or more people and indoor

.Image may contain: one or more people and indoor

Image may contain: one or more people and people sitting

Image may contain: 4 people

2018 அக்டோபர் 14 சென்ற ஹாஜிகள் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்

“ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்…..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (14/10/2018) இரு பிரிவாக சென்ற புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் …அல்ஹம்துலில்லாஹ் .
அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….

நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

https://www.facebook.com/al.basharath/videos/533465930409459/?t=5

https://www.facebook.com/al.basharath/videos/533468233742562/?t=1

Image may contain: 2 people, outdoor

Image may contain: 2 people, people standing, crowd and outdoor

 

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: 8 people, people smiling, people standing and outdoor

Image may contain: one or more people and basketball court

Image may contain: 6 people, people smiling, beard and close-up

Image may contain: 1 person, standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, sky and outdoor

Image may contain: 2 people, people standing, crowd, wedding and outdoor

Image may contain: 1 person

Image may contain: 5 people.

Image may contain: 4 people, people smiling, beard

 

14 அக்டோபர் 2018 அன்று பஷராத் ஹாஜிகள் உம்ரா பயணம் சென்றார்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாத மூன்றாம் பிரிவில் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (14/10/2018) இன்று இரண்டாம் பிரிவாக இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா விமானத்தில் புறப்பட்டார்கள் .** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்_யா_ ரப்பல்_ஆலமீன்…

நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 3 people
Image may contain: one or more people
Image may contain: one or more people
Image may contain: one or more people
Image may contain: 21 people, including Abu Thahir and Mohamed Numan, crowd and outdoor
+20

அக்டோபர் 14 உம்ராஹ் பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்
அக்டோபர் 14 உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள்
இன்று 14/10/2018 முற்பகல் 1.00 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக

ஆமின் யா ரப்பல் ஆலமீன் …

இன்ஷா அல்லாஹ்

நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 5 people, including Malik Mohamed, outdoor

Image may contain: 3 people

நவம்பர் டிசம்பர் -2018 உம்ராஹ் முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்)…

நவம்பர் மாதம் உம்ரா செல்லும் ஹாஜிகள் விரைவில் நாடுவீர் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்

முன்பதிவுக்கு: 9994254304,9894414273

No automatic alt text available.

அக்டோபர் 11 உம்ராஹ் பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்
அக்டோபர் 11 உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள்
இன்று 11/10/2018 சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடி சவூதியா விமானத்தில் சென்றார்கள்

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக

ஆமின் யா ரப்பல் ஆலமீன் …

இன்ஷா அல்லாஹ்

நவம்பர் 22&25
டிசம்பர் 6, 16& 27
ஜனவரி 2018 முதல் மே 2019 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304

No automatic alt text available.

Image may contain: one or more people and people standing

Image may contain: 6 people, people standing

Image may contain: 4 people, people standing

Image may contain: one or more people and people standing

உம்ரா விளக்க விழா 6/10/2018 சனிக்கிழமை

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 11,14,21/10/2018 )ஆகிய தேதிகளில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் சிதம்பரம் மற்றும் லால்பேட்டை சுற்றுவட்டார பகுதி ஹாஜிகளுக்கான

அன்று அல் பஷாரத் அரங்கத்தில் நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி A மாசுமுல்லாஹ் இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் முதல்வரும் கடலூா் மாவட்ட அரசு காஜி A நூருல் அமின் ஹஜ்ரத் அவர்களும் , A முனவ்வர் ஹீசைன் ஹஜ்ரத் அவர்களும் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் மற்றும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் வழிகாட்டி இமாம் லியாகத் அலி மன்பயீ ஹஜ்ரத் அவர்களும் அல் பஷாரத் உரிமையாளார் O M முஹம்மது சுஹைபு அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது….அல்ஹம்துலில்லாஹ்…சும்ம அல்ஹம்துலில்லாஹ்…..
இன்ஷா அல்லாஹ் நவம்பர் டிசம்பர் ஜனவரி ,பிப்ரவரி,மார்ச் ,ஏப்ரல் மாதத்திற்கான புனித உம்ரா பயணத்திற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்ககிறது ..
தொடர்புக்கும்: 9994254304

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்)….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. இன்று (01/08/2018)பிரார்த்தனை (துஆ) என்ற தலைப்பில் துஆவின் ஒழுக்கம்,சிறப்பு,கேட்கும் முறைகள் குறித்து மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் விரிவான சிறப்புறை நிகழ்த்தினார்கள்….. அல்ஹம்துலில்லாஹ்….. வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ……ஆமின் … யா ரப்பல் ஆலமீன்…… இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 – மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273