Office: Lalpet & Chennai

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்…

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் ஏப்ரல் (08/04/2022) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர் , ஜபலுர் ரஹ்மான் “* ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..
“அல்ஹம்துலில்லாஹ்”… அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. *ஆமின்
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
(ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com.

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو