இன்ஷா அல்லாஹ் புனித ரமலான் உம்ராஹ் பயணம் அழைப்பு… புனித ரமலான் உம்ராஹ் பயணம் முதல் 15, கடைசி 15, மற்றும் ஒரு மாதம் (30 நாள்).. உம்ராஹ் புறப்பதுகிறது.. புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது. மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்… தொடர்புக்கு:- அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் லால்பேட்டை , சென்னை. PH:- 99942 54304, 95669 92919, 98944 14273. Email:- ticket.basharath@gmail.com.
Author: webadmin
மார்ச் 20 அன்று புனித உம்ராஹ் பயணம் புறப்படுகின்ற ஹாஜிகளுக்கு உம்ரா விளக்க விழா
இன்ஷா அல்லாஹ் வருகிற மார்ச் 20 அன்று புனித உம்ராஹ் பயணம் புறப்படுகின்ற ஹாஜிகளுக்கு உம்ரா விளக்க விழா நடைபெற்றுக்கொன்டிருக்கிறது. புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது. மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்… தொடர்புக்கு:- அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் லால்பேட்டை , சென்னை. PH:- 99942 54304, 95669 92919, 98944 14273. Email:- ticket.basharath@gmail.com
உம்ரா விளக்க விழா 05/02/2020 உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழாநமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் பிப்ரவரி மாதம் ( 16/02/2020 ) மற்றும் ( 27/02/2020 ) ஆகிய தேதிகளில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா ( 05/02/2020 புதன்கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது * அல்ஹம்து லில்லாஹ் ….. துவக்கமாக மவ்லவி […]
புனித உம்ராவும் மதீனத்து உஹதும் அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… #நிகழ்வு 1 புனித மதினமா நகரில் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் ஜனவரி 12 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று ( 23/01/2020 ) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. ஹாஜிகள் […]
மக்காவை நோக்கியும் மதீனத்து தென்றலும் #நிகழ்வு 1 நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் ( 23/01/2020 ) இன்று பகல் 12:15 மணியளவில் சவூதிய்யா விமானத்தின் மூலம் இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹாஜிகள் புறப்பட்டார்கள் …. *அல்ஹம்துலில்லாஹ்…. இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மாலை 4;00 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள் . அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா […]
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி…… அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சுவர்க பூமியான மதீனா வை நோக்கி…….. அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 12/01/2020 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் இன்று ( 22/01/2020 ) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், […]
கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம் , அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் 22/12/2019 அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு ( 29/12/2019 )மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள ( கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம் , அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம், ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம் , நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த […]
மக்கா சென்றார்கள் ( 22/12/2019) அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ்….. தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று ( 22/12/2019) சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு நேற்று சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் […]
சுவர்க பூமியான மதீனா வில் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…… *#நிகழ்வு*1 சுவர்க பூமியான மதீனா வில் அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் ( 05/12/2019 ) உம்ரா சென்ற ஹாஜிகள் மதீனா வில் நேற்று ( 16/12/2019 ) “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில் ,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா , *மஸ்ஜிதே அபுபக்கர், […]
இறைவனின் விருந்தினராக…. (05/12/2019) அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் குழு ( 05/12/2019 ) இன்று பகல் 12:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள் புறப்பட்டார்கள் …. *அல்ஹம்துலில்லாஹ்…. இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 4;15 மணியளவில் ஜித்தா […]