சுவர்க பூமியான மதீனாவில்….
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்……
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் மார்ச் ( 20/03/2022 ) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள்,
புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்.. “ அல்ஹம்துலில்லாஹ் ”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
புனித ரமலான் உம்ராஹ் பயணம் முதல் 15, கடைசி 15, மற்றும் ஒரு மாதம் (30 நாள்).. உம்ராஹ் புறப்பட இருக்கிறது.
புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது.
மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்…
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
(ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com.