Office: Lalpet & Chennai

புனித உம்ரா ஆகஸ்ட் & செப்டம்பர்

AL BASHARATH  > Uncategorized >  புனித உம்ரா ஆகஸ்ட் & செப்டம்பர்
0 Comments

மக்கா சென்றார்கள் (05/07/2022)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள், (05-07-2022) இன்று காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு சென்றார்கள்..

“அல்ஹம்துலில்லாஹ்”…

வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகள் சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ் ..

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. …

*ஆமின்…

*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*

புனித உம்ரா ஆகஸ்ட்14 & 18

செப்டம்பர் 01 ,11 & 24

அக்டோபர் 10

அக்டோபர் 20

மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.

முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….

தொடர்புக்கு:-

அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்(ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)லால்பேட்டை , சென்னை.PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.Email:- ticket.basharath@gmail.com.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو