அஸ்ஸலாமு அழைக்கும் …..
” தவாஃப் விதாவை”
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் (05/11/2022 ) சென்ற ஹாஜிகள், இன்று காலை (14-11-2022) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து, சரியான வழிகாட்டிகளோடு தங்களின் உம்ராஹ் அமல்களையும் முடித்துவிட்டு, இறுதியாக தவாஃப் விதாவை முடித்து விட்டு புனித மதினமா நகரை நோக்கி புறப்பட்டார்கள்.
“அல்ஹம்துலில்லாஹ்”…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
புனித உம்ரா
டிசம்பர் 11 ஜனவரி 15 குறைவான இடங்களே உள்ளன..
மற்றும் மே 2023 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
ஹஜ் – 2023 புக்கிங் நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114….
அஸ்ஸலாமு அழைக்கும் …..
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள், தங்களின் மக்கா மற்றும் மதினா அமல்களை சிறப்பான முறையில் செய்து, சரியான வழிகாட்டிகளோடு தங்களின் ஹஜ் அமல்களையும் உம்ராஹ்வை முடித்துவிட்டு, இறுதியாக (29-07-2022) இன்று காலை தவாஃப் விதாவை முடித்து விட்டு இன்ஷா அல்லாஹ் நாளை அதிகாலை 03 :00 மணியளவில் ஜித்தா விமானம் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 :30 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வந்தடைவார்கள்..
“அல்ஹம்துலில்லாஹ்”…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18 செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10 அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,TEL:-04144-268114…