Office: Lalpet & Chennai

ஹஜ் செய்வதற்காக நமது ஹாஜிகள் மினா வந்ததைடைத்தார்கள்…

AL BASHARATH  > Uncategorized >  ஹஜ் செய்வதற்காக நமது ஹாஜிகள் மினா வந்ததைடைத்தார்கள்…
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள், (07-07-2022) இன்று காலை ஹஜ் செய்வதற்காக நமது ஹாஜிகள் மினா வந்ததைடைத்தார்கள்…
“அல்ஹம்துலில்லாஹ்”…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو