Haj & Umrah Service

புனித உம்ராஹ் செல்வதற்காக நமது ஹாஜிகள் புறப்பட்டார்கள்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும், கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள்,
(04-07-2022) இன்று காலை சுவர்க்க பூமியான மதினமா நகரிலிருந்து புறப்பட்டு, புனித மக்கமா நகருக்கு புனித உம்ராஹ் செய்வதற்காக நபியவர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதற்காக இஹ்ராம் அணிந்த (மீக்காத் எல்லையான துல் குலைபா) என்ற எல்லையில் இஹ்ராம் அணிந்து தல்பியா முழக்கத்துடன் புனித உம்ராஹ் செல்வதற்காக நமது ஹாஜிகள் புறப்பட்டார்கள்…
அல்ஹம்துலில்லாஹ்….
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114…
.