Office: Lalpet & Chennai

ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு புறப்பட்டார்கள்.

AL BASHARATH  > Uncategorized >  ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு புறப்பட்டார்கள்.
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள், நேற்று இரவு (03 -07 -2022 ) மதினாவில் நமது ஹாஜிகள் அனைவரும் திருக்குர்ஆன் ஓதி ஹதியா செய்தார்கள். பின்னர் துஆ ஓதி நிறைவுபெற்றது…
“அல்ஹம்துலில்லாஹ் ”…
நமது ஹாஜிகள் அனைவரும் இன்ஷா அல்லாஹ் (04-07-2022) இன்று காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு புறப்பட்டார்கள்.
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் இன்ஷா அல்லாஹ் உம்ராவை நிறைவேற்றுவார்கள். அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ் ..
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக..
*ஆமின்…
*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو