Office: Lalpet & Chennai

*புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்*

AL BASHARATH  > Uncategorized >  *புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்*
0 Comments

” தவாஃப் விதா வை “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் (16/08/2019) இன்று தங்களின் அனைத்து அமல்களை சிறப்பான முறையில் செய்துவிட்டு, உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு இறுதியாக தவாஃப் விதா வை நிறைவேற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.

இன்ஷா அல்லாஹ் (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் (ஆகஸ்ட் 18) அதிகாலை 1:50 மணியளவில்) சென்னை வந்தடைவார்கள் , அல்லாஹ் அவர்களுடைய புனித பயணத்தை இலகுவாக்கி அன்று பிறந்த பாலகனைப்போல் ஸலாமத்தோடு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை அடைந்தவர்களாக தாய் நாடு திரும்ப அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….

புனித உம்ரா *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114..


நிகழ்வு :- 1


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்  (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் (11/08/2019) அரஃபா *வில் தங்கினார்கள்… மேலும் மவ்லானா மவ்லவி லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் மிக உருக்கமான முறையில் பயான் செய்தார்கள்… “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

நிகழ்வு :- 2


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் “ முஜிதலிபாவில் இருந்து மினாவிற்கு ஷைத்தானுக்கு கல் எரிய சென்ற போது “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

புனித உம்ரா *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114 ..


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் இன்று (10/08/2019) அரஃபா *வில் தங்கினார்கள்
மேலும் மவ்லானா மவ்லவி லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் மிக உருக்கமான முறையில் பயான் செய்தார்கள்… “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

புனித உம்ரா *செப்டம்பர் 08,22,  அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114 ..


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் இன்று (09/08/2019) மினா வில் தங்கி லுஹருடைய தொழுகையை நிறைவு செய்தார்கள் … “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

புனித உம்ரா  *செப்டம்பர் 08,22,  அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114 ..


” அரபா மற்றும் மினாவில் செய்ய வேண்டிய அமல்கள் “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (08/08/2019)
புனித மக்காஹ் நகரில் ,  ” அரபா மற்றும் மினாவில் செய்ய வேண்டிய அமல்கள் “ என்ற தலைப்பில் மவ்லானா மவ்லவி. சாதிக் மதானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் . ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்…
இன்ஷா அல்லாஹ் இன்று இரவு ஹாஜிகள் அனைவரும் மினா செல்ல இருக்கிறார்கள்.

புனித உம்ரா  *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..

தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


” ஹஜ் நிறைவேற்றும் முறை மற்றும் அதன் ஒழுக்கங்கள் “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு *இன்று (07/08/2019)* புனித மக்காஹ் நகரில்  ” ஹஜ் நிறைவேற்றும் முறை மற்றும் அதன் ஒழுக்கங்கள் “ என்ற தலைப்பில் மவ்லானா மவ்லவி. சாதிக் மதானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .
ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்…

புனித உம்ரா
*செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

 


” இறையச்சம் மற்றும் ஹஜ்ஜின் அமல்களை முழுமையாக நிறைவோற்றுயோம் “

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு *இன்று (06/08/2019)* புனித மக்காஹ் நகரில் ” இறையச்சம் மற்றும் ஹஜ்ஜின் அமல்களை முழுமையாக நிறைவோற்றுயோம் “ என்ற தலைப்பில் மவ்லானா மவ்லவி. சாதிக் மதானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .
ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்…

புனித உம்ரா  *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


” துல் குலைபா என்னும் மீக்காத் “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
(ஜூலை 10) அன்று புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் நேற்று (04/08/2019) புனித மதினாவில் உள்ள மஸ்ஜித் ” துல் குலைபா என்னும் மீக்காத் “ எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து மக்காவை நோக்கி புறப்பட்டார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு அகமகிழ்ந்தார்கள் ..“
அல்ஹம்துலில்லாஹ்”

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது…

புனித உம்ரா
*செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


” மதினாவில் செய்ய வேண்டிய அமல்கள் “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (01/08/2019) புனித மதினமா நகரில் ” மதினாவில் செய்ய வேண்டிய அமல்கள் “ என்ற தலைப்பில் மவ்லானா மவ்லவி S.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் . ஹாஜிகள் கலந்துக்கொண்டு மதீனாவின் மாண்பை விளங்கி பயன் பெற்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

புனித உம்ரா *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..

தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114..


“மதீனாவின் சிறப்புகள்”

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

(ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று(31/07/2019) புனித மதினமா நகரில் “மதீனாவின் சிறப்புகள்”  என்ற தலைப்பில் மவ்லானா மவ்லவி லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ஹாஜிகள் கலந்துக்கொண்டு மதீனாவின் மாண்பை விளங்கி பயன் பெற்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்…

புனித உம்ரா *செப்டம்பர் 08,22,  அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114…


” பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (30/07/2019) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

புனித உம்ரா

*செப்டம்பர் 08,22,
அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114…


” சுவர்க பூமியான மதீனா வை “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம்

(ஜூலை 10) * புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து முடித்து விட்டு,

* இன்ஷா அல்லாஹ் நாளை ஜித்தா நேரப்படி ( காலை 10 ) மணியளவில் மக்காஹ்வில் இருந்து இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை * நோக்கி இன்ஷா அல்லாஹ் புறப்பட இருக்கிறார்கள்… அல்ஹம்துலில்லாஹ்

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.

புனித உம்ரா * செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


“ மதீனாவின் பேணுதல் ”

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (25/07/2019) காலை “ மதீனாவின் பேணுதல் “ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது.

இதில் *மவ்லானா மவ்லவி S. லியாகத் அலி மன்பஈ* ஹஜ்ரத் அவர்கள், அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா *  செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


“ குர்பானியின் விளக்கம் “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (24/07/2019) காலை “ குர்பானியின் விளக்கம் “ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் *மவ்லானா மவ்லவி லியாகத் அலி மன்பஈ* ஹஜ்ரத் அவர்கள், அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்..

  • புனித உம்ரா * செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….
  • அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

“ ஹஜ்ஜின் காரியம் ” 

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (23/07/2019) காலை. “ ஹஜ்ஜின் காரியம் “  என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் *மொஹிதீன் அப்துல் காதர் * மன்பஈ ஹஜ்ரத் அவர்கள், அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . அல்ஹம்துலில்லாஹ்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா * செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


” புனித தாயிப் நகர் “

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் ( ஜூலை 10 ) அன்று புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் வரலாற்று சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த புனித தாயிப் நகருக்கு சென்று சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம்* நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா, நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி ,

ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி மக்கா மியூசியம், பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி, நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த  திராட்சை தோட்டம்,  நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு ,  ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.

அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு அகமகிழ்ந்தார்கள் ..“அல்ஹம்துலில்லாஹ்”பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் …
“அல்ஹம்துலில்லாஹ்”

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா *செப்டம்பர் 08,22,  அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


” ஹஜ் செய்யும் முறைகள் “

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)…
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம (10/07/2019) அன்று புனித ஹஜ் பயணம்* சென்ற ஹாஜிகளுக்கு இன்று (20/7/2019) காலை ஹஜ் செய்யும் முறைகள் * என்ற தலைப்பில் *மவ்லானா மவ்லவி ஹாபிழ் அல்ஹாஜ் s.லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் உரையாற்றினார்கள் ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள் ஆஹம்துலில்லாஹ்….

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா

செப்டம்பர் 8, 22  அக்டோபர் 10, 20,

மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது . 

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


” பல வரலாற்று நிகழ்வுகள் “

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (16/07/2019) மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம், அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம், ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம், நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம், அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை உணர்வுபூர்வமாக கண்டு அகம் மகிழ்ந்தார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”…

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.

முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


“இறைமறை திருக்குரானை பொருள் உணர்ந்து படிப்போம் மற்றும் ஹஜ் செய்யும் முறையும்”

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்

ஜூலை 10 புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு இன்று (15/07/2019) காலை. “ இறைமறை திருக்குரானை பொருள் உணர்ந்து படிப்போம் மற்றும் ஹஜ் செய்யும் *முறையும் பற்றி சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் *மொஹிதீன் அப்துல் காதர் **மன்பஈ ஹஜ்ரத் அவர்கள், அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


” மக்காவில் புனித ஜியாரத் ”

  

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம (10/07/2019) அன்று புனித ஹஜ் பயணம்* சென்ற ஹாஜிகள் இன்று காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்*“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா

*செப்டம்பர் 8,22  – அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்த …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


*சிறப்பு சொற்பொழிவு*

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் ஜூலை 10 புனித ஹஜ் பயணம்* சென்ற ஹாஜிகளுக்கு இன்று (13/07/2019) காலை.*மக்காவின் சிறப்புகள்* மற்றும் செய்யவேண்டிய அமல்கள் பற்றி சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் மவ்லானா மவ்லவி S, லியாகத் அலி மன்பஈ ஹஜ்ரத் அவர்கள், அனைத்தயும் தெளிவாக மிக சிறப்பாக உரையாற்றினார்கள் . ஹாஜிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது… புனித உம்ரா *செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்.. தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….


*மக்கா சென்றார்கள்*

*மக்கா சென்றார்கள்*

அல்ஹம்துலில்லாஹ்…..
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் நேற்று (10/07/2019) புனித ஹஜ் பயணம்* செல்லக்கூடிய ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் *உம்ராவை நிறைவேற்றினார்கள்* . அனுபவமிக்க சிறப்பு மிகு *உலமாக்களால்* உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் …. *அல்ஹம்துலில்லாஹ்* 
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா
*செப்டம்பர் 08,22, அக்டோபர் 10, 20,
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو