Office: Lalpet & Chennai

ஹாஜிகளை ஹஜ் செல்வதற்காக வழியனுப்பியபோது (இடம்: சென்னை விமான நிலையம்)

AL BASHARATH  > Uncategorized >  ஹாஜிகளை ஹஜ் செல்வதற்காக வழியனுப்பியபோது (இடம்: சென்னை விமான நிலையம்)
0 Comments

” புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் “

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….
நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் ( 10/07/2019 ) இன்று அதிகாலை 2:50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்*
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி காலை *11 :35* மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்
அவர்களின் *ஹஜ்ஜை* அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.ஹஜ்ஜின் கூலியான உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *அன்று பிறந்த பாலகனைப்போல் திரும்பி வர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித உம்ரா

செப்டம்பர் 08
செப்டம்பர் 22
அக்டோபர் 10
அக்டோபர் 20

மற்றும் மே 2020 வரைஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو