Haj & Umrah Service

ஈருலக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் இவ்வாண்டு புனித ஹஜ் பயணம்
பயணம் சென்ற ஹாஜிகள், நேற்று இரவு (03/06/2023) ஈருலக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு சென்றார்கள்..வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்) வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள். அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகள் சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் முஹ்ஹரம் மாத
உம்ரா…
05 ஆகஸ்ட், 20 ஆகஸ்ட், 07 செப்டம்பர், 24 செப்டம்பர்,
10 அக்டோபர், 15 அக்டோபர், 14 நவம்பர், 30 நவம்பர்,
07 டிசம்பர், 26 டிசம்பர், ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாதமும் உம்ரா பயணம் புறப்படுகிறது..
எனவே முன்பதிவிற்கு முந்துங்கள்…
மேலும் விபரங்களுக்கு.
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்
சென்னை & லால்பேட்டை.
செல்:- 9994254304, 9566992919.