Office: Lalpet & Chennai

0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள், தமிழகத்தில் இருந்து முதல் குழுவாக இன்று (03/06/2023) இன்று காலை 06.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக (GULF AIRLINES) மூலம் இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள். இன்ஷா அல்லாஹ் ஜித்தா நேரப்படி மதியம் 03:40 மணியளவில் ஜித்தா விமான நிலையம் சென்றடைவார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்…
இன்ஷா அல்லாஹ் முஹ்ஹரம் மாத உம்ரா…
05 ஆகஸ்ட், 20 ஆகஸ்ட், 07 செப்டம்பர், 24 செப்டம்பர்,
10 அக்டோபர், 15 அக்டோபர், 14 நவம்பர், 30 நவம்பர்,
07 டிசம்பர், 26 டிசம்பர், ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாதமும் உம்ரா பயணம் புறப்படுகிறது.. எனவே முன்பதிவிற்கு முந்துங்கள்…
மேலும் விபரங்களுக்கு.
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்
சென்னை & லால்பேட்டை
செல்:- 9994254304, 9566992919

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو