நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (03/06/2023) அன்று புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள், இன்று (05/06/2023) “ஹஜ்ஜின் சிறப்புகள் ,, என்ற தலைப்பில் சிறப்பு பயான் நடைபெற்றது.” இதில் மௌலானா இப்ராஹிம் பைஜி ஹஜ்ரத் மற்றும் மௌலானா வஜியுல்லா ஹஜ்ரத் அவர்களுடன் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் உரிமையாளர் அல்ஹாஜ் .O.M. முஹம்மது சுஹைபு அவர்களும் விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் ..
இன்ஷா அல்லாஹ் முஹ்ஹரம் மாத உம்ரா…
05 ஆகஸ்ட், 20 ஆகஸ்ட்,
07 செப்டம்பர், 24 செப்டம்பர்,
10 அக்டோபர், 15 அக்டோபர்,
14 நவம்பர், 30 நவம்பர்,
07 டிசம்பர், 26 டிசம்பர், ஆகிய தேதிகளில் ஒவ்வொரு மாதமும் உம்ரா பயணம் புறப்படுகிறது..
எனவே முன்பதிவிற்கு முந்துங்கள்…
மேலும் விபரங்களுக்கு.
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்
சென்னை & லால்பேட்டை
செல்:- 9994254304, 9566992919