Office: Lalpet & Chennai

0 Comments

நமது *அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் (18/11/2018) நேற்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி இர்பான்,ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள்.
பின்னர் தாயிப் நகருக்கு சென்றார்கள்.அங்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்
உதைபியா ஒப்பந்தம் :நபி (ஸல்) அவர்கள் திருநகர மக்காவை நோக்கி உம்ராவுக்காக விரைந்தார்கள் அதனை அறிந்த மக்காவாசிகள் அதனை தடுத்து முஸ்லிம்களுக்கு முறனாக ஒரு ஒப்பந்தம் செய்தனர் அந்த உடன்படிக்கை செய்த இடம் உதைபியா
நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பள்ளி
*ஹஜ்ரத் பிலால் (ரலி)அவர்கள் முதலில் பாங்கு ஓதிய பள்ளி
*மக்கா மியூசியம்,பிலால் ரலி பாங்கு ஓதிய பள்ளி,நபி (ஸல்) அவர்களை காபிர்கள் கல்லால் அடித்தபோது அவர்கள் தப்பிவந்து அமர்ந்த திராட்சை தோட்டம்,நபி அவர்களை காபிர்கள் கொல்வதற்காக சதித்திட்டம் தீட்டி மலைமேல் பாறைகளை உருட்டியபோது ஹஜ்ரத் ஜிப்ரைல் (அலை) பாறைகளை நிருத்திய இடம், இக்ரிமா (ரலி)அவர்கள் கட்டிய அணைகட்டு, ஒட்டக பண்ணை மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக இரண்டு பேருந்துகளில். மௌலவி சாதிக்,ரபிக் ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு கண்டு கழித்தார்கள் ..
“அல்ஹம்துலில்லாஹ்”
பின்னர் கர்ன் மனாஜில் என்னும் மீக்காத் எல்லையில் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து சென்றார்கள். மாஷா அல்லாஹ் …

“அல்ஹம்துலில்லாஹ்” *

டிசம்பர் 6, 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500* மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்) ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *