Office: Lalpet & Chennai

பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்

AL BASHARATH  > Uncategorized >  பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…..

நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் 10 புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு* இன்று (22/10/2019) புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா, மஸ்ஜிதே கிப்லதைன் , ஹந்தக் (அகல் யுத்தம் ), உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமீன்……..

முன்பதிவு நடைபெறுகிறது

புனித ஹஜ் 2020

புனித உம்ரா *அக்டோபர்- 27 நவம்பர் -7 ,16 டிசம்பர் 5′ 12 ஜனவரி 12 58000 மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: 3 people, including Malik Mohamed, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, mountain and outdoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو