Office: Lalpet & Chennai

#புனித #ஹஜ் #பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் – 2022

AL BASHARATH  > Uncategorized >  #புனித #ஹஜ் #பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் – 2022
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் #புனித #ஹஜ் #பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் (23/06/2022 ) இன்று மதியம் 01:05 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக சவூதியா விமானத்தின் மூலம் இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்…
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மாலை 04 :30 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்..
அவர்களின் ஹஜ்ஜை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. ஹஜ்ஜின் கூலியான உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *அன்று பிறந்த பாலகனைப்போல் திரும்பி வர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமின்..
யா ரப்பல்_ஆலமீன்..
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….
புனித உம்ரா
ஆகஸ்ட்14&18
செப்டம்பர் 01 ,11&24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 2020 வரைஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو