Office: Lalpet & Chennai

புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா*

AL BASHARATH  > Uncategorized >  புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா*
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )…
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 22/11/2018 ) அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 10/11/2018 சனிக்கிழமை அன்று *லால்பேட்டை பஷராத் அரங்கத்தில் * நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி ஹாபிழ் மாசுமுல்லாஹ்
மன்பஈ இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் *V R அப்துல் சமது* ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் உரிமையாளார் *O M முஹம்மது சுஹைபு _~**அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது…. அல்ஹம்துலில்லஹ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو