Office: Lalpet & Chennai

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

AL BASHARATH  > Uncategorized >  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நிகழ்வு 1

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
அக்டோபர் 10 அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு நேற்று (19/10/2019) மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள ( கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,
அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,
ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம் , நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம், அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாக ஹஜ்ரத் அவர்கள் விளக்கி காண்பித்தார்கள். அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் வரலாற்று குறிப்புகளை உணர்வுபூர்வமாக கண்டு அகம் மகிழ்ந்தார்கள் .. “அல்ஹம்துலில்லாஹ்”…

நிகழ்வு 2

மக்கா சென்றார்கள்

அல்ஹம்துலில்லாஹ்…..
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று ( 19/10/2019) சனிக்கிழமை சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகளை சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் …. அல்ஹம்துலில்லாஹ்.
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

*நிகழ்வு 3*

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
*அக்டோபர் 10* அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் இன்று (020/10/2019)
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..

*அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம்* *10/10/2019* அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் இன்று (20/10/2019) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், **சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்படுகிறார்கள்* அல்ஹம்துலில்லாஹ் …

வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….

புனித ஹஜ் 2020

புனித உம்ரா அக்டோபர் 27 *நவம்பர் 7,16 டிசம்பர் 5′ 12 ஜனவரி 12 58000 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: one or more people and outdoor

Image may contain: 1 person, standing, crowd and outdoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو