Office: Lalpet & Chennai

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்)….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. இன்று (01/08/2018)பிரார்த்தனை (துஆ) என்ற தலைப்பில் துஆவின் ஒழுக்கம்,சிறப்பு,கேட்கும் முறைகள் குறித்து மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் விரிவான சிறப்புறை நிகழ்த்தினார்கள்….. அல்ஹம்துலில்லாஹ்….. வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ……ஆமின் … யா ரப்பல் ஆலமீன்…… இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 – மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273

AL BASHARATH  > Uncategorized >  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்)….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு. இன்று (01/08/2018)பிரார்த்தனை (துஆ) என்ற தலைப்பில் துஆவின் ஒழுக்கம்,சிறப்பு,கேட்கும் முறைகள் குறித்து மவுலானா மௌலவி முஹம்மது சாதிக் மதனி அவர்கள் விரிவான சிறப்புறை நிகழ்த்தினார்கள்….. அல்ஹம்துலில்லாஹ்….. வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய நல் அமல்களை ஏற்றுக்கொள்வானாக ……ஆமின் … யா ரப்பல் ஆலமீன்…… இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 2018 – மே 2019 வரை புனித உம்ராஹ் பயணம் செல்வதற்கான முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ..தொடர்புக்கு : 9994254304,9894414273
0 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو