Category: Uncategorized
26 மார்ச் 2017 , 16 & 27 ஏப்ரல் 2017 , மே மற்றும் ரமலான் மாதம் புனித உம்ராஹ் முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது …. குறைந்த இடங்களே உள்ளன …. உடனடியாக புக்கிங் செய்து கொள்ளவும். இவ்வாண்டு 2017 புனித ஹஜ் பயணம் செல்வதற்கும் முன் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
assalamu alaikum
“அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஷ் ). … அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (19/02/2017) அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் ஹாஜிகள் புனித உம்ரா பயணம் சென்றார்கள். . அவர்களின் பயணத்தை இலகுவாக்கி , புனித உம்ராவை சிறப்பாக நிறைவேற்ற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!…ஆமின்”
நமது சேவைகள்
அல்–பஷாரத் ஹஜ் & உம்ராசர்வீஸ் எதனால் அல்பஷாரத் ஹஜ் &உம்ரா சர்வீசை அனைவரும் நாடுகிறார்கள் ? ♥ உம்ரா 2015 குரூப் சவூதி ஏர்லைன்ஸ் தங்கும் இடம் 10 நிமிட நடை பயணம் மே 20 முதல் ஜூன் 03 வரை =68,000 மே 24 முதல் ஜூன் 07 வரை-=68,000 ரமலான் குருப் 2015 முதல் 15 நாட்கள் =75,000/- இறுதி 15 நாட்கள் =rs :1,05,000/- முழு மாதமும் =rs :1,35,000/- புனித ஹஜ் […]