அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்)… நவம்பர் மாதம் உம்ரா செல்லும் ஹாஜிகள் விரைவில் நாடுவீர் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ் முன்பதிவுக்கு: 9994254304,9894414273
Author: webadmin
அக்டோபர் 11 உம்ராஹ் பயணம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் அக்டோபர் 11 உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் இன்று 11/10/2018 சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடி சவூதியா விமானத்தில் சென்றார்கள் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக ஆமின் யா ரப்பல் ஆலமீன் … இன்ஷா அல்லாஹ் நவம்பர் 22&25 டிசம்பர் 6, 16& 27 ஜனவரி 2018 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. […]
உம்ரா விளக்க விழா 6/10/2018 சனிக்கிழமை
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 11,14,21/10/2018 )ஆகிய தேதிகளில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் சிதம்பரம் மற்றும் லால்பேட்டை சுற்றுவட்டார பகுதி ஹாஜிகளுக்கான அன்று அல் பஷாரத் அரங்கத்தில் நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி A மாசுமுல்லாஹ் இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் முதல்வரும் கடலூா் மாவட்ட அரசு காஜி A நூருல் அமின் ஹஜ்ரத் அவர்களும் , A முனவ்வர் […]