Office: Lalpet & Chennai

சுவர்க பூமியான மதீனா வில்

AL BASHARATH  > Uncategorized >  சுவர்க பூமியான மதீனா வில்
0 Comments

சுவர்க பூமியான மதீனா வில்

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் ( 16/11/2019 ) உம்ரா சென்ற ஹாஜிகள்நேற்று மதீனா சென்றடைந்தார் அல்ஹம்துலில்லாஹ் …,
இன்று ( 27/11/2019 ) “ புனித மதினமா நகரில் மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், சுவர்க பூமியான மதீனா வில் ,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள *மஸ்ஜிதே கமாமா , *மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான் , மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை சிறப்புமிகு அனுபவம் வாய்ந்த உலமாக்களால் நினைவூட்டப்பட்டு ஹாஜிகளுக்கு காண்பிக்கப்பட்டது .

ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்.. “ அல்ஹம்துலில்லாஹ் ”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….

முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது….

புனித ஹஜ் 2020

புனித உம்ரா

*டிசம்பர் 05,22  #குறைந்த #இடங்களே உள்ளது உடனே முன்பதிவு செய்யுங்கள்

ஜனவரி 12 _₹58000, ஜனவரி 23, மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو