Office: Lalpet & Chennai

புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா*

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )…
நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 22/11/2018 ) அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 10/11/2018 சனிக்கிழமை அன்று *லால்பேட்டை பஷராத் அரங்கத்தில் * நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி ஹாபிழ் மாசுமுல்லாஹ்
மன்பஈ இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் *V R அப்துல் சமது* ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் உரிமையாளார் *O M முஹம்மது சுஹைபு _~**அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது…. அல்ஹம்துலில்லஹ்…

Arabic Arabic English English Kannada Kannada Malay Malay Malayalam Malayalam Tamil Tamil Telugu Telugu Urdu Urdu