*புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்*

” தவாஃப் விதா வை “ அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் (16/08/2019) இன்று தங்களின் அனைத்து அமல்களை சிறப்பான முறையில் செய்துவிட்டு, உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு இறுதியாக தவாஃப் விதா வை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின். இன்ஷா அல்லாஹ் (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் (ஆகஸ்ட் […]

ஹாஜிகளை ஹஜ் செல்வதற்காக வழியனுப்பியபோது (இடம்: சென்னை விமான நிலையம்)

” புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் “ அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… அல்ஹம்துலில்லாஹ்…. நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் ( 10/07/2019 ) இன்று அதிகாலை 2:50 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்* இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி காலை *11 :35* […]

ஹஜ் விளக்க விழா 

# அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் #ஹஜ் #பயணம் #செல்ல #இருக்கும் # ஹாஜிகளுக்கான  ஹஜ் விளக்க #விழா ( 09/07/2019)அன்று புனிதஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *ஹஜ் விளக்க விழா (29/06/2019 சனிக்கிழமை ) அன்று சென்னை, எக்மோர்,ரீகல் மஹாலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது * அல்ஹம்து லில்லாஹ் ….. துவக்கமாக மவ்லானா மவ்லவி A. அஹமது மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் மறை வசனங்களை ஓத,மவ்லானா மவ்லவி S,மாலிக் முஹம்மது சமதானி ஹஜ்ரத் அவர்கள் வரவேற்புரை […]

” வரலாற்று நிகழ்வுகள் ” (20/04/2019) அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 14/04/2019 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (20/04/2019) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை […]

நமது *அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் (18/11/2018) நேற்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி இர்பான்,ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் . அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள். பின்னர் தாயிப் நகருக்கு சென்றார்கள்.அங்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம் […]

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…… நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் *நவம்பர் 15/11/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (17/11/2018) “மக்காவில் அமல்களின் மீது பேராவல்,மக்காவின் புனிதம் பற்றி அழகிய முறையில் மௌலவி அப்துல் சத்தார் அவர்கள் சிறப்புறையாற்றினார்கள். “அல்ஹம்துலில்லாஹ்” *டிசம்பர் 6, 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்) ஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் […]

    நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் *மூலம் நேற்று (15/11/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று மாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் …அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்…. டிசம்பர் […]

புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… அல்ஹம்துலில்லாஹ்  நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (15/11/2018) இன்று காலை 8.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண *சவுதியா* விமானத்தில் புறப்பட்டார்கள் . ** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு  மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை […]

புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா*

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 22/11/2018 ) அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 10/11/2018 சனிக்கிழமை அன்று *லால்பேட்டை பஷராத் அரங்கத்தில் * நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி ஹாபிழ் மாசுமுல்லாஹ் மன்பஈ இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் *V R அப்துல் சமது* ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் […]