Office: Lalpet & Chennai

21 அக்டோபர் 2018 அன்று பஷராத் ஹாஜிகள் உம்ரா பயணம் சென்றார்கள்

AL BASHARATH  > Uncategorized >  21 அக்டோபர் 2018 அன்று பஷராத் ஹாஜிகள் உம்ரா பயணம் சென்றார்கள்
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ் சும்ம அல்ஹம்துலில்லாஹ்….
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாத மூன்றாம் பிரிவில் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (21/10/2018) இன்று மாதத்தில் நான்காவது குழு இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா விமானத்தில் புறப்பட்டார்கள் .** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *ஆமின்_யா_ ரப்பல்_ஆலமீன்…

நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2019 முதல் மே 2019 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 2 people, outdoorImage may contain: 5 people

Image may contain: 10 people, people smiling, crowd

Image may contain: 3 people, including Irfan Ahamed

Image may contain: 4 people

Image may contain: 6 people

No automatic alt text available.

No automatic alt text available.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو