0 Comments

சுவர்க பூமியான மதீனாவில்….

சுவர்க பூமியான மதீனாவில்…. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…… அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் மார்ச் ( 20/03/2022 ) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள், புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்.. […]