+91 98944 14273, 99942 54304, Basharathhus@gmail.com

*புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்*

” தவாஃப் விதா வை ” அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (ஜூலை 10) புனித ஹஜ் பயணம் சென்ற ஹாஜிகள் (16/08/2019) இன்று தங்களின் அனைத்து அமல்களை சிறப்பான முறையில் செய்துவிட்டு, உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு இறுதியாக தவாஃப் விதா வை நிறைவேற்றினார்கள்....

ஹாஜிகளை ஹஜ் செல்வதற்காக வழியனுப்பியபோது (இடம்: சென்னை விமான நிலையம்)

” புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் ” அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… அல்ஹம்துலில்லாஹ்…. நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் புனித ஹஜ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் ( 10/07/2019 ) இன்று அதிகாலை 2:50 மணியளவில் சென்னை விமான...

ஹஜ் விளக்க விழா 

# அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் #ஹஜ் #பயணம் #செல்ல #இருக்கும் # ஹாஜிகளுக்கான  ஹஜ் விளக்க #விழா ( 09/07/2019)அன்று புனிதஹஜ் பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *ஹஜ் விளக்க விழா (29/06/2019 சனிக்கிழமை ) அன்று சென்னை, எக்மோர்,ரீகல்...