நமது *அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15 புனித உம்ரா சென்ற ஹாஜிகள் (18/11/2018) நேற்று காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி இர்பான்,ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் . அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள். பின்னர் தாயிப் நகருக்கு சென்றார்கள்.அங்கு வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் உதைபியா ஒப்பந்தம் […]