நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் *மூலம் நேற்று (15/11/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று மாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் …அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்…. டிசம்பர் […]

புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… அல்ஹம்துலில்லாஹ்  நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (15/11/2018) இன்று காலை 8.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண *சவுதியா* விமானத்தில் புறப்பட்டார்கள் . ** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு  மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை […]

புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா*

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 22/11/2018 ) அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா* 10/11/2018 சனிக்கிழமை அன்று *லால்பேட்டை பஷராத் அரங்கத்தில் * நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி ஹாபிழ் மாசுமுல்லாஹ் மன்பஈ இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் *V R அப்துல் சமது* ஹஜ்ரத் அவர்களும் , அல் பஷாரத் […]