0 Comments

அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்,புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் மக்கா, (17/10/2018) மாலை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….. அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்  அக்டோபர்  11,14 புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் (17/10/2018) நேற்று மாலை புனிதமிகு ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள (கண்மணி நாயகம் (ஸல்)அவர்கள் பிறந்த இடம்,அன்னை கதிஜா (ரலி) அவர்கள் கோட்டை இருந்த இடம்,ஹஜ்ரத் பிலால் (ரலி) அவர்களை காபிர்கள் துன்புறுத்திய இடம்,நபி (ஸல்) அவர்கள் மக்கா காபிர்களுக்கு விருந்தளித்த மலை இருந்த இடம்,அய்யாமுல் ஜஹிலியா காலத்தில் பெண் குழந்தைகளை படுகொலை செய்த இடம் மற்றும் […]

0 Comments

அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ், மக்கா, (17/10/2018) காலை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகளுக்கு இன்று (17/10/2018) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் நான்கு பிரிவுகளாக (மௌலவி இப்ராஹிம்,ரஃபிக்,சாதிக்)மற்றும் உரிமையாளர் முஹம்மது சுஹைபு அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் . அல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” நவம்பர் 15,22&25 டிசம்பர் […]