0 Comments

இறையச்சம் பேனுதல் என்ற தலைப்பில் மக்காவில் சிறப்பு பயான் நடைபெற்றது (16/10/2018)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…… அக்டோபர் 14/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (15/10/2018) “இறையச்சம் பேனுதல்” என்ற தலைப்பின் ஜாபர் அலி மன்பயீ அவர்களும் ,நாளை செல்ல இருக்கின்ற அரஃபாத், மினா போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை பற்றியும் அவையின் சிறப்பம்சகளை பற்றியும் இளையாங்குடி இப்ராஹிம் பைஜீ அவர்களும் சிறப்புறையாற்றினார்கள் .. “*அல்ஹம்துலில்லாஹ்*” நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2018 முதல் மே 2018 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. […]

0 Comments

2018 அக்டோபர் 14 சென்ற ஹாஜிகள் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள்

“ அல்ஹம்துலில்லாஹ் “சும்ம அல்ஹம்துலில்லாஹ்….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று (14/10/2018) இரு பிரிவாக சென்ற புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த (மக்கா) திருநகருக்கு அதிகாலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் …அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலிகிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் […]