0 Comments

14 அக்டோபர் 2018 அன்று பஷராத் ஹாஜிகள் உம்ரா பயணம் சென்றார்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) …… அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் அக்டோபர் மாத மூன்றாம் பிரிவில் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (14/10/2018) இன்று இரண்டாம் பிரிவாக இரவு 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா விமானத்தில் புறப்பட்டார்கள் .** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி […]

0 Comments

அக்டோபர் 14 உம்ராஹ் பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் அக்டோபர் 14 உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் இன்று 14/10/2018 முற்பகல் 1.00 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக ஆமின் யா ரப்பல் ஆலமீன் … இன்ஷா அல்லாஹ் நவம்பர் 15,22&25 டிசம்பர் 6, 16,23 ,& 27 . ஜனவரி 2018 முதல் மே 2018 வரை […]

0 Comments

நவம்பர் டிசம்பர் -2018 உம்ராஹ் முன்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்)… நவம்பர் மாதம் உம்ரா செல்லும் ஹாஜிகள் விரைவில் நாடுவீர் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ் முன்பதிவுக்கு: 9994254304,9894414273

0 Comments

அக்டோபர் 11 உம்ராஹ் பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)….. அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் அக்டோபர் 11 உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள் இன்று 11/10/2018 சென்னை விமான நிலையத்திலிருந்து நேரடி சவூதியா விமானத்தில் சென்றார்கள் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக ஆமின் யா ரப்பல் ஆலமீன் … இன்ஷா அல்லாஹ் நவம்பர் 22&25 டிசம்பர் 6, 16& 27 ஜனவரி 2018 முதல் மே 2019 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. […]