0 Comments

உம்ரா விளக்க விழா 6/10/2018 சனிக்கிழமை

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )… அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின் இம்மாதம் ( 11,14,21/10/2018 )ஆகிய தேதிகளில் புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் சிதம்பரம் மற்றும் லால்பேட்டை சுற்றுவட்டார பகுதி ஹாஜிகளுக்கான அன்று அல் பஷாரத் அரங்கத்தில் நடைப்பெற்றது. துவக்கமாக மௌலவி A மாசுமுல்லாஹ் இறைவசனம் ஓதி துவக்க உரையாற்றினார்கள். ஜாமியா மன்பவுல் அன்வாரின் முதல்வரும் கடலூா் மாவட்ட அரசு காஜி A நூருல் அமின் ஹஜ்ரத் அவர்களும் , A முனவ்வர் […]