Office: Lalpet & Chennai

0 Comments

மக்காவை நோக்கியும் மதீனத்து தென்றலும்

நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் ( 23/01/2020 ) இன்று பகல் 12:15 மணியளவில் சவூதிய்யா விமானத்தின் மூலம் இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹாஜிகள் புறப்பட்டார்கள் …. *அல்ஹம்துலில்லாஹ்….
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி
மாலை 4;00 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள் .
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..
#நிகழ்வு 2
மதீனத்து தென்றலை சுவாசித்தார்கள் ……..
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 12/01/2020 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள் தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இன்று ( 23/01/2020 ) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுவர்க்க பூங்காவான மதீனத்து தென்றலை சுவாசித்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் …
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….
#புனித#ஹஜ் 2020*
*360000* /-
*புனித உம்ரா*
*பிப்ரவரி 16 ( 66000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட*
*பிப்ரவரி 27*(72000) 15 நாள் (76000) 18 நாள்..
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304 / 9566992919 / 04144-268114….*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو