Office: Lalpet & Chennai

0 Comments

சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சுவர்க பூமியான மதீனா வை நோக்கி……..
அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் 12/01/2020 அன்று புனித உம்ரா யாத்திரை சென்ற ஹாஜிகள்
இன்று ( 22/01/2020 ) தங்களின் மக்கா அமல்களை சிறப்பான முறையில் செய்து ,சரியான வழிகாட்டிகளோடு உம்ராஹ்வை முடித்துவிட்டு , இறுதியாக தவாஃப் விதா வை முடித்து விட்டு உருக்கமான முறையில் துஆ செய்துவிட்டு மாண்பயும், இருலோக மன்னரை சுமக்கும், *சுவர்க பூமியான மதீனா வை நோக்கி புறப்படுகிறார்கள்..
அல்ஹம்துலில்லாஹ் …
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
#புனித #ஹஜ் 2020*
*360000* /-
*புனித உம்ரா*
*ஜனவரி 23* *72000*
*பிப்ரவரி 16 ( 66000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட*
*பிப்ரவரி 27*(72000) 15 நாள் (76000) 18 நாள்..
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304 / 9566992919 / 04144-268114….*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو