Office: Lalpet & Chennai

0 Comments

மக்கா சென்றார்கள் ( 22/12/2019)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்…..
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும் அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் நேற்று ( 22/12/2019) சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு நேற்று சென்றார்கள்..
 
“அல்ஹம்துலில்லாஹ்”
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகள் சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் …. அல்ஹம்துலில்லாஹ் ..
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்.. முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….
புனித ஹஜ் 2020
புனித உம்ரா
ஜனவரி 12 68000 நேரடி சவூதி விமானம்
* ஜனவரி 12 62000 நேரடி சவூதி விமானம்
ஜனவரி 12 _₹58000
ஜனவரி 23
பிப்ரவரி 16 ( 62000 ) நேரடி சவூதி விமானம் தாயிப் உட்பட
மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو