Office: Lalpet & Chennai

இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள்

AL BASHARATH  > Uncategorized >  இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள்
0 Comments

இறைவனின் விருந்தினராக….
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….
நமது *அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின்* மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய இவ்வருடத்தின் *ஆறா வது* ஹாஜிகள் குழு ( *27/10/2019* ) இன்று பகல் 12:15 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதிய்யா விமானத்தின் மூலம் **இறைவனின் விருந்தினராக* இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள் புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 3;35 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்.

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

*முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது….*

*புனித ஹஜ் 2020*

*புனித உம்ரா* **நவம்பர் 7,16* *டிசம்பர் 5′ 12* *ஜனவரி 12* *58000* மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் & புனித **ஹஜ் 2020 **முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304 .. 9894414273 ……04144-268114…*

Image may contain: Malik Mohamed, outdoor

Image may contain: 16 people, people standing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو