Office: Lalpet & Chennai

வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்..

AL BASHARATH  > Uncategorized >  வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்..
0 Comments

சுவர்க பூமியான மதீனாவில்….
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள் புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லதைன், ஹந்தக் (அகல் யுத்தம்), உஹது யுத்தம் நடைபெற்ற இடம் பேரீத்த பழம் தோட்டம் , மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்..
“ அல்ஹம்துலில்லாஹ் ”
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது…
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو