Office: Lalpet & Chennai

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் 

AL BASHARATH  > Uncategorized >  வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் 
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் ( 7/11/2019 ) அன்று புனித உம்ரா பயணம்* சென்ற ஹாஜிகள் இன்று ( 11/11/2019) காலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள “ அரஃபாத் , மினா , முஜ்தலிஃபா , ஜபல் நூர், ஜபல் தூர் , ஜபலுர் ரஹ்மான் “* ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் அல்லாஹ்வின். கிருபையால் பார்த்து மகிழ்ந்தார்கள்..

முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது..

புனித ஹஜ் 2020

புனித உம்ரா * நவம்பர் 16 * டிசம்பர் 05,22 ஜனவரி 12 _₹58000 மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: 1 person, standing, sky and outdoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو