Office: Lalpet & Chennai

*மக்காவில் செய்ய வேண்டிய அமல்கள்*

AL BASHARATH  > Uncategorized >  *மக்காவில் செய்ய வேண்டிய அமல்கள்*
0 Comments

*மக்கா சென்றார்கள்*

அல்ஹம்துலில்லாஹ்…..
தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமும்,ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் அதிகமான ஹாஜிகளை புனித உம்ரா பயணம் அழைத்து சென்று மிகச்சிறப்பான சேவையாற்றி வரும்
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்* மூலம் ( *27/10/2019)* அன்று புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகளுக்கு *மக்காவில் செய்ய வேண்டிய அமல்கள்* என்ற தலைப்பில் இன்று சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது ஹாஜிகள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். *அல்ஹம்துலில்லாஹ்*
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

*முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது….*

*புனித ஹஜ் 2020*

*புனித உம்ரா* * *நவம்பர் 07,16* * *டிசம்பர் 05,22*
*ஜனவரி 12 _₹58000* மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304* .. *04144-268114….*

Image may contain: one or more people and people sitting

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو