Office: Lalpet & Chennai

தாயகம் நோக்கி புறப்படுகிறார்கள் .

AL BASHARATH  > Uncategorized >  தாயகம் நோக்கி புறப்படுகிறார்கள் .
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)……

அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் செப்டம்பர் (21/09/2019) உம்ரா சென்ற ஹாஜிகள், இன்று (04/10/2019) “ புனித மதினமா நகரில் காலை பஜ்ர் தொழுகைக்கு பின்னால்கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு பிறகு பயணத்திற்காக துவாசெய்தார்கள் இன்ஸா அல்லாஹ் இன்று ஜும்மா தொழுகைக்குப்பிறகு தாயகம் நோக்கி புறப்படுகிறார்கள் .

அல்லாஹ் அவர்களின் பயணத்தை லேசாக்கி ஸலாமத்தோடு வீடு வர உதவி செய்வானாக ஆமீன் …
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்….
புனித உம்ரா

அக்டோபர் 10,19, 27
நவம்பர் 7, 17 மற்றும் மே 2020வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: one or more people, people standing, wedding, crowd and outdoor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو