Office: Lalpet & Chennai

சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த மதினா ம்யூஸியம் பார்வை இட்டார்கள்…

AL BASHARATH  > Uncategorized >  சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த மதினா ம்யூஸியம் பார்வை இட்டார்கள்…
0 Comments

சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த மதினா ம்யூஸியம் பார்வை இட்டார்கள்…
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் (23/06/2022 ) அன்று #புனித #ஹஜ் #பயணம் சென்ற ஹாஜிகள் இன்று காலை புனித மதினமா நகரிலுள்ள சிறப்பு மிக்க சான்றுகள் நிறைந்த மதினா ம்யூஸியம் பார்வை இட்டார்கள்… மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. ஹாஜிகள் மனதில் உள்வாங்கிக்கொண்டு வரலாற்று நினைவுகளை நன்கறிந்து பார்வையிட்டார்கள்..
“அல்ஹம்துலில்லாஹ் ”…
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது…
புனித உம்ரா
ஆகஸ்ட்14 & 18
செப்டம்பர் 01 ,11 & 24
அக்டோபர் 10
அக்டோபர் 20
மற்றும் மே 23 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو