Office: Lalpet & Chennai

*உம்ரா விளக்க விழா

AL BASHARATH  > Uncategorized >  *உம்ரா விளக்க விழா
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

#நிகழ்வு 1

உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா

நமது அல் பஷாரத் ஹஜ் உம்ரா சர்வீஸின்
அக்டோபர் மாதம்
( 19 /10/2019)அன்று புனித உம்ரா பயணம் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கான *உம்ரா விளக்க விழா
(17/10/2019 வியாழக்கிழமை ) இன்று அல் பஷாரத்தின் இல்ல அரங்கத்தில் மிக சிறப்பாக நடைப்பெற்றது *
அல்ஹம்து லில்லாஹ் …..

துவக்கமாக *மவ்லானா *மவ்லவி
A. மாஸூமுல்லாஹ் மன்பஈ** அவர்கள் இறை மறை வசனங்களை ஓதி துவக்கி வைத்தார்கள் .
மேலும் இவ்விழாவில்
ஜாமியா மன்பவுல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி அல் ஹாஜ் V R அப்துல் சமது ஹஜ்ரத் அவர்களும் ,

*அல் பஷாரத் உரிமையாளார்
ஹாஜி O M முஹம்மது சுஹைபு _~அவர்களும் உம்ரா விளக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.
இவ்விழாவில் ஹாஜிகள் திறளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இறுதியாக
விருந்து உபசரிப்புடன் இவ்விழா இனிதே நிறைவுற்றது….அல்ஹம்துலில்லாஹ்…..

#நிகழ்வு 2

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம்
அக்டோபர் 10 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகளுக்கு
( 17/10/2019 )இன்று பாவத்தினால் ஏற்படும் பாதிப்புகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைப்பெற்றது. மவ்லானா மவ்லவி முஹம்மது மாலிக் சமதானி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் ஹாஜிகள் அனைவரும் கலந்து கொண்டு பயணடைந்தார்கள்…
முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது….

#புனித ஹஜ் 2020

#புனித உம்ரா

அக்டோபர் 27 *நவம்பர் 7,16மற்றும் மே 2020 வரை ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..

அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114…

Image may contain: 1 person, smiling

Image may contain: 2 people

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو