Office: Lalpet & Chennai

இறைவனின் விருந்தினராக

AL BASHARATH  > Uncategorized >  இறைவனின் விருந்தினராக
0 Comments

இறைவனின் விருந்தினராக….
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய இவ்வருடத்தின் மூன்றாவது ஹாஜிகள் குழு ( 28/09/2019 ) இன்று பகல் 12;20 * மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *சவூதிய்யா விமானத்தின் மூலம் *இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண ஹாஜிகள் புறப்பட்டார்கள் . அல்ஹம்துலில்லாஹ்*
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 3:35 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள். 
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக …

புனித உம்ரா

*அக்டோபர்-10 , அக்டோபர்-20 நவம்பர் -7, நவம்பர் -17 மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304 .. 04144-268114….

Image may contain: 1 person, standing and crowd
Image may contain: 11 people, people standing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو