Office: Lalpet & Chennai

இறைவனின் திரு இல்லத்தைக் காண

AL BASHARATH  > Uncategorized >  இறைவனின் திரு இல்லத்தைக் காண
0 Comments

இறைவனின் விருந்தினராக….
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்….
*நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின்* மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் ( *21/09/2019* ) *இன்று பகல் 12;20 * மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து *சவூதிய்யா* விமானத்தின் மூலம் **இறைவனின் விருந்தினராக* இறைவனின் திரு இல்லத்தைக் காண நூற்றுக்கும் மேற்பட்ட ஹாஜிகள் புறப்பட்டார்கள் . *அல்ஹம்துலில்லாஹ்**
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி மதியம் 3;35 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்.

அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *ஆமின்
யா ரப்பல்_ஆலமீன்..

*புனித உம்ரா*

*அக்டோபர்-10, அக்டோபர்-20 நவம்பர் -7, நவம்பர் -17*
மற்றும் மே 2020 வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
*அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..*
தொடர்பு கொள்ள: *9994254304* .. *04144-268114….*

Image may contain: 8 people, including Malik Mohamed and Mohamed Naushad Image may contain: 8 people, people smiling, crowd


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو