Office: Lalpet & Chennai

அக்டோபர் 14 உம்ராஹ் பயணம்

AL BASHARATH  > Uncategorized >  அக்டோபர் 14 உம்ராஹ் பயணம்
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்
அக்டோபர் 14 உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய ஹாஜிகள்
இன்று 14/10/2018 முற்பகல் 1.00 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் அவர்களுடைய உம்ராவை இலகுவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக

ஆமின் யா ரப்பல் ஆலமீன் …

இன்ஷா அல்லாஹ்

நவம்பர் 15,22&25
டிசம்பர் 6, 16,23 ,& 27 .
ஜனவரி 2018 முதல் மே 2018 வரை
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

Image may contain: 5 people, including Malik Mohamed, outdoor

Image may contain: 3 people

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو