Office: Lalpet & Chennai

மக்கா சென்றார்கள் (08/04/2022)

மக்கா சென்றார்கள் (08/04/2022)
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் , கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் ஏப்ரல் (08/04/2022) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று மாலை ஈருழக தளபதியை ஈற்றெடுத்த ( மக்கா) திருநகருக்கு நேற்று சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”…
வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள் . அனுபவமிக்க சிறப்பு மிகு உலமாக்களால் உம்ரா செய்முறைகளை எடுத்துரைத்து, ஹாஜிகள் சிறப்பான முறையில் உம்ரா செய்தார்கள் . அல்ஹம்துலில்லாஹ் ..
அவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் இலகுவாக்கும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. …
*ஆமின்…
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
(ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com.

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو