Office: Lalpet & Chennai

புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள்

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
அல்ஹம்துலில்லாஹ்  நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (15/11/2018) இன்று காலை 8.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண *சவுதியா* விமானத்தில் புறப்பட்டார்கள் .

** அல்ஹம்துலில்லாஹ்** அவர்களின் உம்ராவை அல்லாஹு  மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக.

மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *ஆமின்_யா_ ரப்பல்_ஆலமீன்…

டிசம்பர் 16,23,24&27 .
ஜனவரி 10,17 & 21 2019 முதல் மே 2019 வரை*** மற்றும்
*புனித ஹஜ்* 2019 
முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
தொடர்பு கொள்ள: 9994254304.

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو