Office: Lalpet & Chennai

இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்.

AL BASHARATH  > Uncategorized >  இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்.
0 Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ……
நமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் #புனித உம்ராஹ் பயணம் செல்லக்கூடிய 05/11/2022 ) இன்று மாலை 3.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக ஒமன் ஏர்லைன்ஸ் மூலம் இறைவனின் திரு இல்லத்தைக் காண புறப்பட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்…
இன்ஷா அல்லாஹ் இன்று ஜித்தா நேரப்படி இரவு 12:00 மணியளவில் ஜித்தா சென்றடைவார்கள்..
அவர்களின் உம்ராஹ்வை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின் பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக … *அன்று பிறந்த பாலகனைப்போல் திரும்பி வர அல்லாஹ் தவ்பீக் செய்வானாக ஆமின்..
யா ரப்பல்_ஆலமீன்..
புனித உம்ரா
டிசம்பர் 11 & டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 15 2023 ஒவ்வொரு மாதமும் முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.
ஹஜ் – 2023 புக்கிங் நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. 
முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் …..
அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..
தொடர்பு கொள்ள: 9994254304, 9566992919,
TEL:-04144-268114….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

العربيةEnglishಕನ್ನಡBahasa Melayuമലയാളംதமிழ்తెలుగుاردو